நிகழ்வில் மாவட்ட தலைவர் பாஸ்கரன் EX எம்எல்ஏ,மாவட்ட தொழில் பிரிவு தலைவர் CKTR. கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர் பிரிவின், ஐஸ்வர்யம் முருகன் ஆகியோர் பங்கேற்றனர். மாவட்டத் துணைத் தலைவர் தொழில் பிரிவு K சுரேஷ், ஒன்றிய தொழில் பிரிவு தலைவர் R. மாரப்பன் முன்னிலை வகித்தனர் .
மேலும் மாற்றுக் கட்சியில் இருந்து நாம் தமிழர் கட்சி ,அதிமுக பொறுப்பாளர்கள் பாஜகவில் இணைந்தனர் .நிகழ்ச்சியில் மத்திய திட்டங்கள் பற்றியும் ,இலவச மருத்துவ காப்பீடு திட்டம் பற்றியும் விளக்கினார். மேலும் பிறந்தநாளை முன்னிட்டு 100 க்கு மேற்பட்ட தென்னை கன்றுகள், மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்வில் ஒன்றிய பொறுப்பாளர் எம். சரவணன் நன்றியுரை வழங்கினார் .இதில் ஒன்றிய தலைவர் (கி) ராஜசேகர் சந்தோஷ், இளங்கோ , சுரேந்தர் ,ஆறுமுகம், விக்னேஷ் ,சிவா ,மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
