இலக்கியம்பட்டி 110 / 11 கி.வோ. துணை மின் நிலையத்தில் மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 09.09.2022 (வெள்ளிக் கிழமை) காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 வரை நடைபெறுவதால், கீழ்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
1. கலெக்டரேட்
2. இலக்கியம்பட்டி
3. பாரதிபுரம்
4. செந்தில்நகர்
5. ஒட்டப்பட்டி
6. உங்கரான அள்ளி
7. வெங்கட்டம்பட்டி
8. தேவரசம்பட்டி
9. வீட்டு வசதி வாரியம்
மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் வரதராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.