பென்னாகரம் அருகே உள்ள கோடியூர் கிராமத்தில் இன்று பெய்த கன மழை காரணமாக ஏரி நிரம்பி விட்டது, ஆகையால் அந்த பகுதிக்கு செல்லும் பிரதான சாலையினை மூழ்கடித்து நீர் சென்று கொண்டிருக்கிறது.
மாலை நேரத்தில் வீடு திரும்பிய பள்ளி குழந்தைகள் ஆகியோர் கயிறு கட்டி ஆபத்தான நிலையில் அந்த பாதையை கிடக்கின்றனர். இதற்கு பென்னாகரம் பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

