இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மின் உயர்வு கட்டணத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் நடைபெற்றது.
இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மின்சார கட்டணம், அரிசி, பால் தயிர், உள்ளிட்ட பொருள்களுக்கு 5% ஜிஎஸ்டி உயர்வை உடனடியாக ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் திரு நஞ்சப்பன் மாவட்ட தலைவர் இந்திய ஜனநாயக கட்சி அவர்கள் தலைமை வகித்தார் கருணாகரன், அலங்கார வேலு, கண்ணன், ரங்கநாதன் குமரன், சசிகுமார், ஜோதி குமார், தனசேகர் ஆகிய கட்சித் தொண்டர்கள் முன்னிலை வகித்தனர் கணேசன், மாவட்ட அவைத் தலைவர் இந்திய ஜனநாயக கட்சி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

