மாரண்டஅள்ளி அருகே சி.எம்.புதூரில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 4-ஆம் ஆண்டு நினைவஞ்சலி.
மாரண்டஅள்ளி அருகே சி.எம்.புதூரில் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு அணி து. அமைப்பாளர் இராஜபார்ட் ரங்கதுரை அவர்கள் தலைமையில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி ஜெகநாதன், காரிமங்கலம் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஹரி பிரசாத்,வாசு,இராஜேந்திரன், மற்றும் கிளை செயலாளர்கள்,பொதுமக்கள், உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக