Type Here to Get Search Results !

அரூரில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமை வகித்தார்.

அரூரில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. C. கலைச்செல்வன்., I.P.S தலைமை வகித்தார். 

மாணவர்கள் தங்களது பிரச்சனைகளை பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களிடம் வெளிப்படையாகவும், தைரியமாகவும் கூற வேண்டும் எனவும் மேலும் உதவிக்கு பெண்கள் உதவி மைய எண் 181க்கும், குழந்தைகளுக்கான உதவி எண் 1098 என்ற எண்ணிற்கும் தகவல் தெரிவிக்கலாம். 

மாணவர்கள் தங்களது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இந்நிகழ்வில் ADSP திரு. இளங்கோ, CWC, Harur DSP, திருமதி.பெனாசீர் பாத்திமா, காவல்துறை அதிகாரிகள், குழந்தைகள் நல அலுவலர் திரு. செல்வம், தன்னம்பிக்கை பேச்சாளர் திரு. ஜெகன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாணவியர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies