பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தருமபுரி இயற்பியல் துறை சார்பாக "ஒரு நாள் சிறப்பு" கருத்தரங்கம் நடைபெற்றது இயற்பியல் துறைத்தலைவர் பொறுப்பு முனைவர் செல்வபாண்டியன் வரவேற்புரையாற்றினார் முனைவர் பி மோகனசுந்தரம் இயக்குனர் பொறுப்பு தலைமை உரையாற்றினார்.
சிறப்பு கருத்தரங்கு முனைவர் சிவக்குமார் இயற்பியல் துறை சிக்கய்ய நாயக்கர் காலேஜ் ஈரோடு அவர்கள் Design and Fabrication of Electrical Storage Devices" என்ற தலைப்பில் மாணவர்களுக்கு சிறப்பு கருத்தரங்கு வழங்கினார் முனைவர் பிரசாந்த் உதவிப்பேராசிரியர் இயற்பியல் துறை அவர்கள் நன்றியுரை வழங்கினார். முனைவர் கோபாலகிருஷ்ணன் மற்றும் முனைவர் சசிகுமார் உடனிருந்தனர்.

