பாலக்கோட்டிலிருந்து தும்பல அள்ளி செல்லும் வழியில் அமைந்துள்ளது சித்திரப்பட்டி கிராமம்.
இங்கு ஆரம்ப பள்ளி,வட்டார கல்வி அலுவலகம், நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் வேளாண்மை அலுவலகம் போன்ற பல்வேறு அலுவலகங்கள் அமைந்துள்ளது.
இப்பகுதியில் பேருந்து நிறுத்தம் அருகில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டுகின்றது. எனவே விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு வேகத்தடை அமைத்து தரக்கோரி மாவட்ட நிர்வாகத்தினருக்கு ஊர்பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
.gif)

