44வது சதுரங்க விளையாட்டு துவக்க விழா தர்மபுரியில் நடைபெற்றது நிகழ்வில் தர்மபுரியை சுற்றி அரசுப் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
முதல் பரிசு கிருஷ்ண பிரசாத் விஜய் வித்யாஸ்ரம் ஆண்கள் பிரிவில் பெண்கள் பிரிவில் கோமதி தானப்ப கவுண்டர் மேல்நிலைப்பள்ளி காரிமங்கலம் இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக திரு நவாஸ் காவல் ஆய்வாளர், தர்மபுரி அவர்கள் திரு செந்தில்வேலன், மாநில சதுரங்க செயலாளர் இணைச்செயலாளர் மற்றும் டாக்டர் ராஜேஷ், டிஜிஆர் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல், தர்மபுரி திரு பழனியப்பன் சிறப்பு நடுவர் அவர்கள் முன்னிலையில் தர்மபுரி விஜய வித்யாலயா மேல்நிலைப் பள்ளி பெண்கள் காந்திநகர் பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்வை திரு செந்தில்குமார் செயலாளர் மற்றும் ராஜசேகரன் இணை செயலாளர் அவர்கள் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்
.gif)

