அரூர் அருகே கோபிநாதம்பட்டி கூட்ரோடு கொங்கரபட்டி வாரந்தோறும் புதன் கிழமைகளில் சந்தை கூடுகிறது மாவட்டத்தில் பெரிய சந்தைகளில் ஒன்றான இங்கு நடைபெறும் கால்நடை சந்தை பிரசித்தி பெற்றது.
மாநிலம் முழுதும் இருந்து ஆடு மாடு கோழி உள்ளிட்டவற்றை வாங்க வியாபாரிகள் இருந்து வருகின்றனர், இன்று நடந்த சந்தையில் மாடு ரூ 35000 முதல் 63000 வரை ஆடு ரூ 3500 லிருந்து ரூ18,000 வரை கோழி ரூ320 வரையும் விற்பனை செய்யப்பட்டது, ஆடு மாடுகள் அதிக அளவில் விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
.gif)

