தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஜெர்தலாவ் கே.கே.27 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விற்பனையாளராக 33 வருடம் பணிபுரிந்து நேற்று பணி நிறைவடைந்து விடைபெறும் திரு.பழனிசாமி என்பவருக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் கே.வீரமணி, செயலாளர் பெரியசாமி.துணைத் தலைவர் மாரியப்பன் மற்றும் பணியாளர்கள் பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து கொடுத்து பிரியா விடை அளித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கூட்டுறவு வங்கி தலைவர் கே.வீரமணி அவர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

