Type Here to Get Search Results !

தமிழக அவதூறாக பேசிய முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் மீது அரூர் போலீசில் புகார்.

தமிழக முதல்வரை அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் வ.முல்லைவேந்தன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி அரூர் காவல் நிலையத்தில் மாநில தீர்மான குழு உறுப்பினர் கீரைவிஸ்வநாதன் தலைமையில்

அரூர் நகர பொறுப்பாளர் ஏ.சி.மோகன் ஒன்றிய பொறுப்பாளர் கோ.சந்திரமோகன் சார்பில் புகார் மனு  அளிக்கப்பட்டது இதில் அரசு வழக்கறிஞர் பி.வி. பொதிகை வேந்தன் பொறுப்பாளர்கள் கு.தமிழழகன் திருவேங்கடம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies