கல்லூரியின் ஆங்கிலத் துறைத்தலைவர் வே.சிமிலா வரவேற்றார், வணிகவியல் துறை பேராசிரியர் பா.கோமதி நோக்கவுரை வழங்கினார்.
கல்லூரியின் பேராசிரியர்கள் கு.புஷ்பா , வே. அனந்தலட்சுமி, து. சுகுணா வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வின் சிறப்பு விருந்தினராக பூ - வின் புனிதமான செயல் பெண்மை, தாய்மை என்ற அமைப்பிலிருந்து ச. சாய்குமார் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்வின் நிறைவாக கணிதத் துறை பேராசிரியர் இரா.சாந்தி நன்றி கூறினார். நிகழ்வில் கலை பிரிவு தலைவர் முனைவர் அ.இம்தியாஸ் மற்றும் அறிவியல் பிரிவின் தலைவர் முனைவர் சி. தமிழரசு பங்கேற்றனர்.