Type Here to Get Search Results !

நவலையில் 1கோடியே 50 லட்ச மதீப்பிட்டில் சாலை புதுபிக்கும் பணி தீவிரம்..

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த மொரப்பூர் அருகே உள்ள நவலை கிராமத்தில் 1 கோடியே  50 லட்சம் மதிப்பீட்டில் மொரப்பூர் முதல் மாரண்டஹள்ளி வரையிலான சுமார் 57.5 கீலோ மீட்டர் தொலைவில் ஆன சாலை விரிவாக்கப் பணி நடைபெறுகிறது, இதில் கிராவல் மண் கொண்டு சாலையை புதுபிக்கும் பணியினை ஊழியர்கள் பணி செய்து வருவதன் காரணமாக அப்பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் சாலையில் ஊர்ந்து செல்கின்றன மேலும் இந்த சாலைப் பணியை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies