மேலும் தாய்க்கு வயது 40-க்குள் நிரந்தர கருத்தடை செய்து இருக்க வேண்டும், அதற்கான சான்று இணைத்து பயனடைய விண்ணப்பம் இசேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தேவையான சான்றுகள் இணைக்கப்பட வேண்டும்
(பொது பிரிவு மற்றும் சிறப்பு பிரிவு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
1. தாயாரின் மாற்றுச்சான்று
2. தந்தையின் மாற்றுச்சான்று
3. திருமண பத்திரிக்கை
4. முதல் குழந்தை பிறந்த சான்று
5. 2-ஆம் குழந்தை பிறந்த சான்று
6. வருமான சான்று 72000/-க்குள் இருக்க வேண்டும் (தாசில்தாரிடம் )
7. இருப்பிடச் சான்று (தாசில்தாரிடம் )
8. ஜாதிச்சான்று (தாசில்தாரிடம் )
9. தாயாரின் கருத்தடை செய்த சான்று (40 வயதுக்குள் இருக்க வேண்டும்)
10. ரோட்டரி வழக்கறிஞரிடம் 2 பெண் குழந்தைக்கு பின் ஆண் குழந்தையை தத்தெடுக்க மாட்டோம் என்று உறுதிமொழிச் பத்திரம்.
11. குடும்ப அட்டை போட்டோ
12. ஆண் வாரிசு இல்லாத சான்று (தாசில்தாரிடம் )
13. குடும்ப அட்டை
மேற்கண்ட விபரங்கள் பெற சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள சமூகநல விரிவாக்க அலுவலர் மற்றும் மகளிர் ஊர்நல அலுவலரை நேரில் அணுகி விண்ணப்பங்கள் இளையதளதம் மூலம் விண்ணப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.
மேலும் விபரங்கள் பெற மாவட்ட சமூகநல அலுவலர், தருமபுரி மாவட்டம் அலுவலக தொலைபேசி எண். 04342 - 233088. என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.