தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை தொடங்குவது குறித்து செய்திகுறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஆலையின் 2021–22 ம் பருவ கரும்பு அரவை தொடங்குவதற்கு ஏதுவாக வருகின்ற 6 ஆம் தேதி காலை 10:00 மணிக்கு மேல் ஆலையின் முப்பூஜையும், அடுத்த நாள், 7 ம் தேதி காலை 9:00 மணிக்கு மேல் ஆலையின் அரவை துவங்க உள்ளது என தெரிவிக்கப்ப்டடுள்ளது.
3 ஆண்டுகளுக்கு பிறகு பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவங்கபட உள்ளதால் கரும்பு விவசாயிகள் மகிழ்சியடைந்துள்ளனர்.