கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு பிரித்து அனுப்பும் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் சே ராஜேஸ்வரி அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் துவக்கி வைத்தார்.
உடன் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) வெங்கடாசலம் வட்டாட்சியர் (தேர்தல்) ஜெய்சங்கர் மற்றும் அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
.gif)
