கம்பைநல்லூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 7 வார்டுகளில் திமுக வெற்றிபெற்றுள்ளது, 2 வார்டுகளில் அதிமுகவும், 5 இடங்களில் சுயேட்சைகளும் வெற்றிபெற்றுள்ளார்.
வார்டு பெயர் | தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் பெயர் | கட்சியின் பெயர் | முடிவின் தன்மை |
---|---|---|---|
வார்டு 1 | திரு தீ சரவணன் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 2 | திருமதி ஜெ சங்கீதா | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 3 | திருமதி தி நந்தினி | மற்றவை | வெற்றி |
வார்டு 4 | திரு வ முருகன் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 5 | திருமதி சே ஜீவா | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 6 | திருமதி ந சாந்தி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 7 | திருமதி கா குமுதா | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 8 | திரு மா ரமேஷ் | மற்றவை | வெற்றி |
வார்டு 9 | திரு மு குமார் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 10 | திருமதி சு விஜயலட்சுமி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 11 | திருமதி மா முருகம்மாள் | மற்றவை | வெற்றி |
வார்டு 12 | திரு ந கிருஷ்ணன் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 13 | திருமதி ச அஜந்தா | மற்றவை | வெற்றி |
வார்டு 14 | திரு மூ ஆதிமூலம் | மற்றவை | வெற்றி |
வார்டு 15 | திரு சா மதியழகன் | மற்றவை | வெற்றி |
தகடூர் குரல் நாவல்கள் படிக்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக