Type Here to Get Search Results !

மாரடைப்பால் பெண் சாவு.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த பாலஜங்கமன அள்ளி பகுதியை சேர்ந்தவர் குப்பன். இவரது மனைவி ராணி (வயது54) இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

ராணி கடந்த சில மாதமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். நேற்று திடீரென நெஞ்சுவலி வந்ததால் அவரை அக்கம்பக்கத்தினர் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராணி உயிரிழந்தார். இது குறித்து அதியமான் கோட்டை போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies