தருமபுரி நகராட்சி திமுக தொடர்ந்து முன்னிலை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

தருமபுரி நகராட்சி திமுக தொடர்ந்து முன்னிலை.

 

தருமபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் திமுக 11 வார்டுகளிலும், அதிமுக 9 வார்டுகளிலும், 1 வார்டில் சுயேட்சையும் வெற்றிபெறுள்ளனர்.

வார்டு பெயர்தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் பெயர்கட்சியின் பெயர்முடிவின் தன்மை
வார்டு 1திரு த தண்டபாணிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 2திருமதி ச அலமேலுஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 3திருமதி எம் பழனியம்மாள்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 4திருமதி எ அம்பிகாஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 5திருமதி தி செல்விஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 6திரு சை முன்னாஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 7திருமதி ர சத்யாஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 8திரு க புவனேஸ்வரன்திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 9திரு அ மாதேஸ்வரன்திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 10திரு சு பாண்டியன்திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 11திரு ப முருகவேல்திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 12திரு பெ வாசுதேவன்திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 13திரு ந ஜெகன்திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 14திரு பா மோகன்திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 15திரு கி சௌந்தர்ராஜன்திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 16திருமதி பொ சின்னபாப்பாமற்றவைவெற்றி
வார்டு 17திருமதி ரா சமயாதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 18திரு ம செந்தில்வேல்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 19திருமதி கோ உமையாம்பிகைஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 20திருமதி சு செல்விதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 21திருமதி நா சந்திராதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி

கருத்துகள் இல்லை:

Post Top Ad