அரூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் அதிமுக 6 வார்டுகளிலும், 5 வார்டில் திமுகவும் வெற்றி, 2 மற்றவர்களும் வெற்றி.
வார்டு பெயர் | தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் பெயர் | கட்சியின் பெயர் | முடிவின் தன்மை |
---|---|---|---|
வார்டு 1 | திரு ஆர் அறிவழகன் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 2 | திருமதி த நிவேதா | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 3 | திருமதி கா முசரத் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 4 | திரு மா அன்புமணி | மற்றவை | வெற்றி |
வார்டு 5 | திருமதி ச சரிதா | மற்றவை | வெற்றி |
வார்டு 6 | திருமதி ஞா வித்யா | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 7 | திருமதி வெ ஜெயலட்சுமி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 8 | திரு பெ கலைவாணன் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 9 | திருமதி ஜி மகாலட்சுமி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 10 | முடிவு அறிவிக்கப்படவில்லை | ||
வார்டு 11 | திருமதி த இந்திராணி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 12 | முடிவு அறிவிக்கப்படவில்லை | ||
வார்டு 13 | திருமதி எம் அருள்மொழி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 14 | திரு மு முல்லைரவி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 15 | திரு கோ பூபதி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
வார்டு 16 | முடிவு அறிவிக்கப்படவில்லை | ||
வார்டு 17 | முடிவு அறிவிக்கப்படவில்லை | ||
வார்டு 18 | முடிவு அறிவிக்கப்படவில்லை |
தகடூர் குரல் நாவல்கள் படிக்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக