ஊத்தங்கரையில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஜெயலலிதா அவர்களை 74வதுபிறந்தநாள் விழா கொண்டாடினார்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தமிழ்நாடு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்களின் 74வது பிறந்தநாள் முன்னிட்டு ஊத்தங்கரையில் அண்ணா தொழில் சங்கம் செயலாளர்ஏ. இளங்கோவன் தலைமையில் மற்றும் ஊத்தங்கரை அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஜெ ஜெயலலிதா திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மற்றும் கொடியேற்றி இனிப்பு வழங்கினார்கள்.
உடன் எம் சக்திவேல் வேலாயுதம் காமராஜ் என் வேலு ஆர் கார்மேகம் சீ. ராஜேந்திரன் சக்தி ஆர் ராஜாமணி வி குமார் சீனிவாசன் வெங்கடேசன் ஆர் குமரேசன் சிவஞானம்பாரத் கோயிஞ்சாமி இவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பாக கொண்டாடினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக