கிருஷ்ணகிரி, இந்தியன் வங்கி - ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி, CCTV கேமரா நிறுவுதல் பழுதுபார்த்தல் பயிற்சி, மெழுகுவர்த்தி தயாரிப்பு பயிற்சி, துரித உணவு தயாரிப்பு பயிற்சி, மாடு வளர்ப்பு பயிற்சி & மண் புழு உரம் தயாரிப்பு பயிற்சி, காகித பை தயாரிப்பு பயிற்சி, கவரிங் நகைகள் தயாரிப்பு பயிற்சி, மசாலா பொருட்கள் தயாரிப்பு மற்றும் அப்பளம் தயாரிப்பு பயிற்சி போன்ற பயிற்சிகள் இலவசமாக பிப்ரவரி மாதத்தில் மத்திய அரசின் சான்றிதழுடன் வழங்கப்படுகிறது,
இந்த பயிற்சியில் இணைய பின்வரும் தொடர்பு எண்ணில் தொடர்புகொள்ளவும் 90806 76557 அல்லது பிவரும் இணைப்பு மூலம் பதிவு செய்யவும் https://forms.gle/NVzUMLnB7QZRHdtWA