Type Here to Get Search Results !

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி.

கிருஷ்ணகிரி TCR  மருத்துவமனை அருகே உள்ள கிட்டம்பட்டி மேம்பாலத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இரண்டு  சக்கர வாகனத்தில் பயணித்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க  நபர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு  நகர காவல்துறை யினர் இறந்த நபரின்  உடலை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் இந்த விபத்து  குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies