கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பர்கூர் பேரூராட்சியில் கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்ப்பாளர்களின் அறிமுக கூட்டம் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் D.மதியழகன்., மாவட்ட பொறுப்பாளர் / முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் டி.செங்குட்டுவன்., முன்னாள் மாவட்ட செயலாளர் / முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் EG.சுகவனம்., சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன்., மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜ், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.டி.வெங்கடேசன், பர்கூர் நகர செயலாளர் பாலன், பர்கூர் ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜன், ஒன்றிய குழுத்தலைவர் திருமதி.கவிதா கோவிந்தராஜன், நகர நிர்வாகிகள் சீனிவாசன், சந்திரன், இளங்கோவன், வெங்கட்டப்பன் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
.gif)
