Type Here to Get Search Results !

திமுக சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் இன்று (12.01.2022) விமர்சையாக கொண்டாடப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். உடன் திமுகவாய் சார்ந்த மாவட்ட பொறுப்பாளர் திரு.டி.செங்குட்டுவன்., Ex MLA அவர்கள், முன்னாள் மாவட்ட செயலாளர் திரு.E.G.சுகவனம்.,Ex MP அவர்கள், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் திரு.V.வெற்றிச்செல்வன்.,Ex MP அவர்கள், மாநில விவசாய அணி துணை செயலாளர் திரு.டேம்.டி.வெங்கடேசன் அவர்கள், மாவட்ட துணை செயலாளர்கள் திருT.A.நாகராஜ் அவர்கள், திருமதி சாவித்ரி கடலரசு மூர்த்தி அவர்கள், மாவட்ட பொருளாளர் திரு.V.G.ராஜேந்திரன் அவர்கள், கிருஷ்ணகிரி நகர செயலாளர் திரு.S.K.நவாப் அவர்கள், கி.கிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.B.கோவிந்தன் அவர்கள், கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் திரு.B.K.கோவிந்தசாமி அவர்கள், காவேரிப்பட்டினம் ஒன்றிய செயலாளர் திரு தேங்காய் C.சுப்பிரமணி அவர்கள், காவேரிப்பட்டினம் பேரூர் கழக செயலாளர் திரு.J.K.S.பாபு அவர்கள், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் திருமதி.B.பரிதா நவாப் அவர்கள், மற்றும் பெரும்பாலான கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies