தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் பாப்பாரப்பட்டியில் போட்டோ மற்றும் வீடியோகிராபர் நல சங்கத்தில் சார்பாக சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
பாப்பாரப்பட்டியில் உள்ள அழகர்மலை முருகர் கோவிலில் சிறப்பாக நடைபெற்றது இதில் தருமபுரி மாவட்ட புகைப்பட சங்கத்தின் தலைவர் அதியமான், மாவட்டசெயலாளர் சுரேஷ், மாவட்ட பொருளாளர் அசோகன், மாவட்ட அமைப்பாளர் கன்னியப்பன், பாப்பாரப்பட்டி நகர சங்கத்தின் தலைவர் மணி ஆகியோர் தலைமையில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.
.gif)
