ஒகேனக்கல் தனியார் ஹோட்டல் கூட்டரங்கில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் பொது செயலாளர் ஆர் ரமேஷ் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார், விழிப்புணர்வு கருத்தரங்கு தர்மபுரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் கே எஸ் அண்ணாமலை, தமிழ்நாடு பிரைவேட் மையத்தின் செயலாளர் ஜி ஜாய் முன்னிலை வகித்து, நியூட்ரான் இன்டர்நேஷனல் அமைப்பின் திட்ட மேலாளர் வழக்கறிஞர் செய்யத் அஹ்மத் தமிழகத்தில் அயோடின் சத்து பற்றாக்குறையால் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் பெண்களுக்கு ஏற்படுகின்ற குறைபாடுகளை மற்றும் தேசிய அளவில் ஆய்வு குறித்து நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மற்றும் உணவு பாதுகாப்பு சட்டப்படி நாம் செய்ய வேண்டிய பணிகள் குறித்து கருத்துரை வழங்கினர். தமிழக அளவில் குறைபாடுகளை குறித்து தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை ஆய்வு குறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர் விளக்கினார்.
இந்நிகழ்ச்சியில் சிந்தனை கருத்துரை வழங்கினார் இக்கூட்டத்தில் நம் மிக எளிமையாக ஆயிரத்து குறித்து கண்டறிய அறிவியல் ஆய்வாளர் அதன் செய்முறை விளக்கம் வழங்கினார், தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் பானுமதி பேசும்போது, உணவுப் பொருட்களை வாங்கும் போது நிகழ்வுகள் மற்றும் செய்யப்பட்ட பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும், எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்களை வாங்கும்போது உதவியாக பொட்டலம் இல்லாத ஊரில் உரிய உரிமம் இல்லாத மற்றும் தயாரிப்பு தெரியவில்லை பயன்படுத்தும் முறை உட்பட பல வகையான தகவல் அளவிற்கு உற்பத்தி வழங்க வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறையின் அறிவுறுத்தினர்.
மேலும் ஏதாவது தாங்களுக்கு புகார் தேவைப்பட்டால் வாட்ஸ்அப் எண் 9444042322 என்ற எண்ணுக்கு தாங்கள் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறையின் மேலும் எளிய முறையில் கலப்படம் கண்டறியும் முறை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தர்மபுரி டு செந்தில் ராஜா சேலம் திரு அசோகன் தேனி திரு ராஜா கரூர் டாக்டர் சொக்கலிங்கம் ஆகியோர் மாநில அளவிலான ஒரு இயக்கத்தின் செயல்பாடுகள் மற்றும் அரசு சார்ந்த துறைகளில் நமது கடமைகளும் பொறுப்புகளும் குறித்து கருத்துக்களை பகிர்ந்துகொண்ட இக்கூட்டத்தில் நோக்கம் குறித்து மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கருத்துரை வழங்கிய கூட்டணி நிறையவே பெண்ணாகரம் முதல் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் ஆர் சம்பத் குமார் நன்றி கூறினார்.
.gif)
