தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த புலிக்கரை ஊராட்சி புலிக்கரை கிராமத்தில் உள்ள கூட்டுறவு வங்கி அலுவலகம் முன்பு புலிக்கரை பஞ்சாயத்தில் உள்ள 700 குடும்ப அட்டைக்கு 21பொங்கல் பரிசு கூட்டுறவு சங்க தலைவர் செந்தில் குமார் தொடங்கி வைத்தார். செல்லியம்பட்டி கூட்டுறவு சங்க செயலாளர் செல்வம். வங்கியின் தலைவர் செந்தில்குமார். மற்றும் இயக்குனர்கள் கலந்துகொண்டு கிராமத்தில் வசிக்கும் மக்களின் குடும்ப அட்டைக்கு பொங்கல் சிறப்பு பரிசினை தொடங்கி வைத்தனர்.