இம்முகாமிற்க்கு சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் சாந்தி தலைமை வகித்தார், இம்முகாமில் பாலக்கோடு துணை வட்டாட்சியர் சத்யபிரியா, வி.ஏ.ஓ சிவ சங்கர் . காட்டம்பட்டி ஊராட்சி தலைவர் சங்கோதி சத்யபிரபு. கவுன்சிலர் முத்தப்பன்.மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர், இம்முகாமில் 30க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டன.
பட்டா பதிவு திருத்த சிறப்பு முகாம்.
ஜனவரி 07, 2022
0
Tags
.gif)
