Type Here to Get Search Results !

மொரப்பூரில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டது.

மொரப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட வகுத்தானுர், மோட்டூர்  ஆகிய கிராமங்களில் உள்ள அரசு நியாய விலை கடையில்  இன்று 08.01.2022 சனிக்கிழமை  காலை  10 மணியளவில் மொரப்பூர் ஒன்றிய கழக செயலாளர் ETT. செங்கண்ணன் அவர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கிவைக்கிறார்.

இந்நிகழ்வில் மொரப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் உமாராணி உலகநாதன்,  தொப்பம்பட்டி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சின்னபையன், முல்லை கோபால், வெங்கடேசன், சின்னதம்பி, மோட்டூர் கிளை செயலாளர் கமலகண்ணன், G.பன்னீர், ஜெயந்திரன், கபில், வெள்ளையன், மொரப்பூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் B.லோகேஷ் , சுதர்சனன் மற்றும் கழக மகளீர், இளைஞர் அணியினர், கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள்  அனைவரும் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies