கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி சண்முகம், அமரேஷ் தேவா, நாகராஜ், ராகவேந்திரா, ரூஜ் வால் மாதேவன், நபர்கள் பட்டதாரிகள் சமூக அக்கறை கொண்டவர்களாக இளைஞர்கள் குழு என்று ஒரு குழு அமைத்து பொதுமக்களுக்கு அவர்கள் கையில் முடிந்த அளவுக்கு அஞ்செட்டி பகுதியில் பொதுமக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்.
இன்று கொரோனா என்கின்ற கிருமி ஓமிக்ரான் என்ற நோய் சில பொது மக்களுக்கு எப்படி தாக்குகிறது இந்த நோயில் இருந்து எப்படி பொது மக்களை காப்பாற்ற வேண்டும் என்று அஞ்செட்டி இளைஞர்கள் குழு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி இளைஞர்கள் குழு சார்பாக ஓமிக்ரான் நோய்த்தொற்று குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி முகக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சுமார் 1000 முகக் கவசம் கிருமி நாசினி இளைஞர்கள் குழு சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
.gif)
