கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் ஜீவா நகரில் உள்ள நியாய விலை கடையில் தமிழ்நாடு அரசு ஆணைக்கிணங்க பொங்கல் தொகுப்பு 21 பொருட்கள் கொண்ட மஞ்சள் பையை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர், மற்றும் முன்னாள் பேரூர் திமு கழக உறுப்பினர் கே வி நாகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இளைஞர் அணி நகர தலைவர் தினேஷ் குமார், மகளிர் அணி நகர பொறுப்பாளர் ஜெபால்பி, கிளை செயலாளர் தின்னூர் அப்பா, மற்றும் ஏராளமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் உடன் இருந்தனர்.
.gif)
