Type Here to Get Search Results !

கிருஷ்ணகிரியில் தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

மகாத்மா காந்தி மறைந்த நாளான ஜனவரி 30 அன்று, இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவாக, தியாகிகள் தினம் கொண்டாடப்படுகிறது.

அறம்சிகரம் தொண்டு அறக்கட்டளையினர் கிருஷ்ணகிரி ஐந்து சாலை சந்திப்பில் தேச தந்தை மகாத்மா காந்தி அவர்களின் 74 வது நினைவுதினம் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டது, 

நிகழ்வில் அறம்சிகரம் மு.கோபிநாத், பாலாஜி மெடிக்கல்ஸ் ராஜேஷ், ரெட்கிராஸ் செந்தில்குமார், அசோகன், சுதர்சனன், மோகன், சதாம்பாய், திருப்பதி, மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு நினைவஞ்சலி செலுத்தினார்கள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies