தருமபுரி நகரத்திற்குட்பட்ட பேருந்து நிலையம், கடைவீதி, எ.ஜெட்டிஹள்ளி, இரயில் நிலையம், அன்னசாகரம், ஏ.ரெட்டி உறள்ளி, விருபாட்சிபுரம், மதிகோன்பாளையம், கோட்டை, நெசவாளர், காலனி, அம்பேத்கர்காலனி, நேதாஜி பைபாஸ் ரோடு மற்றும் இராஜாப்பேட்டை, வெள்ளோலை, சோலைக்கொட்டாய், முக்கள் நாய்க்கன்பட்டி, நூல் அள்ளி, குப்பூர், கடகத்தூர், மூக்கனூர், பழைய தருமபுரி, குண்டல்பட்டி, கிருஷ்ணாபுரம், இண்டமங்கலம், கன்னிப்பட்டி, மாட்லாம்பட்டி, கெங்குசெட்டிப்பட்டி, காளப்பன அள்ளி, குப்பாங்கரை ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் பொறி. M.இந்திரா, AMLE.PDCA., அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
21.01.2022 இன்றைய அதிகாரப்பூர்வ மின் நிறுத்த அறிவிப்பு.
ஜனவரி 20, 2022
0
தருமபுரி 110/33-11 கி.வோ, துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 21.012022 (வெள்ளிக்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறுவதால், கீழ்கண்ட பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
Tags
.gif)
