Type Here to Get Search Results !

பொங்கல் பரிசு பொருள்கள் முன்னால் எம்.எல்.ஏ, பி.முருகன் வழங்கினார்.

கிருஷ்ணகிரி  மாவட்டம் சூளகிரி அடுத்த  உத்தனப்பள்ளி நியாவிலைக் கடையில் தமிழக அரசின் பொங்கல் பரிசு பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு தி.மு.க. ஒன்றிய பொருப்பாளர் பி.வெங்கட்டேஷ் தலைமையில் மாவட்ட துணை செயலாளரும் முன்னால் எம்எல்.ஏ,வுமான பி.முருகன் கலந்துக்குக் கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு  தமிழக அரசின் 21பொருள்கள் அடங்கிய தொகுப்பு பையை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி அரசின் சாதனைகளை எடுத்துக் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பி.எஸ்.சீனிவாசன்,முன்னால் ஒன்றிய செயலாளர் அன்பு சேகரன், துப்பு காணப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் ராதாகிருஷ்ணன், சுப்பிரமணி, கிளை கழக செயலாளர் பாபு, சுரேஷ், ராமமூர்த்தி, சுந்தரேஷ், கெளஸ்பாய், சேகர், வாசு, சிவாஜி உட்பட பலர் கலந்துக் கொண்டார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies