எண்ணங்களின் சங்கமம்-NDSO, MERIKALA MERI PEHCHAAN" சார்பில் கொரோணா நிவாரணம் வழங்கப்பட்டது, இன்று (08-01-2022) தருமபுரி மாவட்டத்தில் உள்ள நாட்டுப்புற கலைஞர்கள் தொடர் மழை மற்றும் கொரோணா நோய் தொற்று பதிப்பு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை உணர்ந்து, 50 குடும்பங்களுக்கு ரூபாய் 60000 மதிப்புள்ள அரிசி மளிகைப் பொருட்கள் போன்ற 24 வகையான அத்தியாவசியப் பொருட்களை "MERIKALA MERI PEHCHAAN" என்ற அமைப்பின் உதவியால் NDSO-எண்ணங்களின் சங்கமம் நிறுவனர் ஜெ.பி ஐயா அவர்கள் வழிகாட்டுதல்படி, பாப்பாரப்பட்டி அழகர் மலை முருகன் கோவில் அடிவாரத்தில் தருமபுரி மாவட்ட எண்ணங்களின் சங்கமம் NDSO ஒருங்கிணைப்பாளர் மற்றும் வீ பார் யூ நிறுவனர் தலைவர் வெ.பிரகாஷ் அவர்கள் ஒருங்கிணைப்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து வழங்கப்பட்டது.
நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
ஜனவரி 08, 2022
0
Tags
.gif)
