கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் காட்டேரி ஊராட்சி அனுமந்தீர்த்தம் அரசு உயர் நிலை பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கோரி அதற்கான முன்மொழிவு மாவட்ட கல்வி அலுவலர் ( D.EO )விடம் காட்டேரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் முன்னாள் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் இரா.சேகர் தலைமையில் காட்டேரி ஊராட்சி மன்ற தலைவர் பி.விஜயகுமார் முன்னிலையில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் உடன் எ.சொக்கலிங்கம் ( ஊர் தர்மகர்த்தா) கணபதி ( ஊர் கவுண்டர்) கதிரவன் (ஆசிரியர்), நாகராஜ் (ஆசிரியர்), புருசோத் ஆகியோர் உடனிருந்தனர்.