பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் படுக்கை வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதை பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மேற்பவையிட்டர்.
பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் படுக்கை வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதை பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.D.மதியழகன்.,MLA, அவர்கள் இன்று (10.01.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உடன் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள், பேரூர் செயலாளர் B.T.பாலன் அவர்கள், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.டி.வெங்கடேசன் அவர்கள், மாவட்ட பிரதிநிதி நாகராஜ் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
.gif)
