கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒட்டப்பட்டி பெனுகொண்டபுரம் ஏரியிலிருந்து சுமார் இரண்டாயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறும் வகையில் 125 நாட்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் திறக்கப்பட்டது, ஊத்தங்கரை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் TM.தமிழ் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், மத்தூர் திமுக ஒன்றிய பொறுப்பாளர்கள் ஒன்றிய குழு தலைவர் விஜயலட்சுமி பெருமாள், தாசில்தார் இளங்கோ மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சங்கர், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலளார் ஆறுமுகம் அவர்களும் மற்றும் அதிமுக மத்தூர் ஒன்றிய செயலாளர் தேவன் ஒட்டப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சந்தோஷ்குமார், ஆனந்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பவித்ரா சிலம்பரசன், உதவி செயற் பொறியாளர் கார்த்திக் திமுக கட்சி தொண்டர்களும் பாமக கட்சி தொண்டர்களும் அதிமுக பாமக கட்சி தொண்டர்களும் மற்றும் ஒட்டப்பட்டி சக்திவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.
பெனுகொண்டபுரம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு.
ஜனவரி 10, 2022
0
பெனுகொண்டபுரம் ஏரியிலிருந்து சுமார் 2000 ஏக்கர் பாசன வசதி பெரும் வகையில் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் திமுக ஒன்றிய பொறுப்பாளர்கள் பாமக மாவட்ட செயலாளர் ஆறுமுகம் அனைவரும் கலந்து தண்ணீர் திறந்துவைத்தார்.
Tags
.gif)
