Type Here to Get Search Results !

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் திரு மதியழகன், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, நாகோஜன அள்ளி பேரூராட்சி வேலம்பட்டியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் பர்கூர் MLA திரு மதியழகன் அவர்கள் உடன் மாவட்ட ஊராட்சி தலைவர் திருமதி மணிமேகலை நாகராஜ் அவர்கள், மாவட்ட பொருளாலர் திரு.V.G.ராஜேந்திரன் அவர்கள், போச்சம்பள்ளி ஒன்றிய செயலாளர் திரு.V.சாந்தமூர்த்தி அவர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர் பேரூர் கழக செயலாளர் திரு.V.C.தம்பிதுரை அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies