தருமபுரி பாலக்கோடு மாரண்டஅள்ளி தேர்வுநிலை பேரூராட்சி அலுவலர்கள் மாரண்டஅள்ளி பேருந்து நிலையம் நான்கு ரோட்டில் பேரூராட்சி செயல் அலுவலர் சங்கர் கணேஷ் மற்றும் தூய்மை பணியாளர்கள் அரசு அதிகாரிகள் இருசக்கர வாகனத்தில் பொதுமக்களிடம் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தினார்கள்.
அதுமட்டுமில்லாமல் பேரூராட்சி சார்பாக பொதுமக்களுக்கு முகக் கவசம் வழங்கப்பட்டது பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மற்றும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளும் பொதுமக்களுக்கு முக கவசம் இலவசமாக வழங்கப்பட்டன.
.gif)
