கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானசந்திரம் வா.உ.சி. நகர் பகுதியில் அதிக அளவில் சுற்றித்திரியும் தெரு நாய்களின் அட்டகாசங்கள் இப்பகுதியில் தொடர்ந்து நடந்து செல்லும் முதியவர்கள் குழந்தைகளை கடிப்பது கால்நடைகளை கடிப்பது இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்திச் சென்று கடிப்பது என்று தினம் தினம் நடந்து வருகிறது.
இதனை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டுமாய் சானசந்திரம் வா.உ.சி நகர் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் நகராட்சி நிர்வாகத்திற்க்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
.gif)
