தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் புலிக்கரை அருகே கிராம மண் சாலையின் அருகே குடிநீர் குழாயிலிருந்து வெளியிரும் நீர் மண் சாலையில் குளம்போல் தேங்கியுள்ளது, இதனால் அந்த மண் சாலை வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மண் சாலையை தார் சாலையாக மாற்றி, நீர் தேங்குவதை தடுக்க மழை நீர் சேகரிப்பு தொட்டிபோன்ற அமைப்பை ஏற்படுத்தி சாலையில் நீர் தேங்கி நிற்பதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
.gif)
