தருமபுரி மாவட்டத்தில் ரூ. 56.20 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 46 திட்டப்பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து, ரூ. 35.42 கோடி மதிப்பீட்டில் 591 புதிய திட்டப்பணிகளுக்கு காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
அரூர் வட்டம் மத்தியம்பட்டி பஞ்சாயத்தில் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 70 பயனாளிகள் சமூக நலபாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்குதல் ஏழை விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பிற்கான ஆணை என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி.லட்சுமி அவர்கள் மத்தியம்பட்டி பஞ்சாயத்து தலைவர் அன்பழகன் துணை தலைவர் பிரபு ஊராட்சி செயலாளர் சந்தானம் கிராம நிர்வாக அலுவலர் சரிதா ராஜபதி போன்றோர் கலந்து கொண்டனர்.
.gif)
