நேற்று அதிமுகவில் நடைபெற்ற தேர்தலில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் போட்டிகான தேர்தலில் ஓ பன்னிர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் போட்டியின்றி தேர்வனதாக அறிவித்தனர்.
இதையடுத்து கே.பி.முனுசாமி தொகுதியான கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் அதிமுக சார்பில் ஒன்றிய செயளாலர்கள் இராமமூர்த்தி மற்றும் சைலேஷ் கிருஷணன் தலைமையில் குப்பம் பஸ் நிலையத்தில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடினர். இதில் 50க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.