கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி அருகே மேச்சேரி கொட்டாய் பகுதியில் இரு வேறு இடங்களின் சரயாயம் காய்ச்சிய சரவணன் மற்றும் சிவகுமார் என்ற இருவர் கைது.
கிருஷ்ணகிரி மதுவிலக்கு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி கிட்டம்பட்டி அருகே மேச்சேரி கொட்டாய் பகுதியில் இன்ஸ்பெக்டர் கிரிஜா ராணி தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அந்த பகுதியில் சரவணன் மற்றும் சிவக்குமார் ஆகியோர் இருவேறு இடங்களில் சாராயம் காய்ச்சுவதை கண்டுபிடித்தனர் மற்றும் அவர்கலிடமிருந்து கள்ளச்சாராயம் மற்றும் சாராய ஊறல்களையும் கண்டுபிடித்தனர், சரவணமிடம் இருந்து 5 லிட்டர் சாராயம் 250 லிட்டர் ஊறல் சிவகுமாரிடம் 2 லிட்டர் சாராயம் 75 லிட்டர் சாரா ஊறல் எடுத்து நிலத்தில் ஊற்றி போலீசார் அழித்தனர்.
Tags
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.