பென்னாகரம் பகுதிக்கான மின் வெட்டு அறிவிப்பு.
டிசம்பர் 21, 2021
0
பென்னாகரம் 110/33 /11 கி.வோ. துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வருகின்ற 23.12.21 (வியாழக் கிழமை) அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 14.00 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
Tags