ஒடசல்பட்டி புதூரில் அருணாசலஸ்வர திருக்கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசனம் மிக விமர்சையாக நடைபெற்றது, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கடத்தூர் அருகே உள்ள ஒடசல்பட்டி புதூரில் ஸ்ரீலஸ்ரீ சத்குரு துக்காராம் சித்தர் ஜீவ சமாதி திருக்கோவில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரருக்கு மார்கழி மாத திருவாதிரை முன்னிட்டு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்றது.
ஒடசல்பட்டி புதூரில் அருணாசலஸ்வர திருக்கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசனம்.
டிசம்பர் 21, 2021
0
Tags