பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பர்கூர் ஒன்றியம், ஜெகதேவி ஊராட்சி, ஜெகதேவி கிராமத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மக்கள் பயன்பாட்டிற்காக பர்கூர் MLA திரு மதியழகன் அவர்கள் இன்று திறந்து வைத்தார் திமுகழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பாலேகுளி ஊராட்சி, பாலேகுளி கிராமத்தில் குழந்தை திருமணம் தடுப்போம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, குழந்தை திருமணத்தால் ஏற்படும் விளைவுகளை மக்களுக்கு தெரிவித்தார் மற்றும் கோமாரி நோயல் பாதிக்கபட்ட கால்நடைகளுக்கான சிறப்பு சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாமை துவக்கி வைத்தார்.